Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொழிலதிபருடன் நிச்சயம்: மெளனம் கலைத்த அனுஷ்கா!!

Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:25 IST)

Widgets Magazine

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்து இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. 


 
 
இது குறித்து அனுஷ்கா கூறுகையில், “எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மாப்பிள்ளை முடிவாகி விட்டது என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் வதந்தி பரவி இருக்கிறது.
 
ஆனால், என்னைப் பொறுத்தவரை திருமணத்துக்கு நான் தயாராக இருந்தாலும், அதற்கான நேரம் அமைவது முக்கியம். கடந்த வருடம் எனக்கு நல்ல படங்கள் அமைந்தன. இந்த வருடம் நான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 
 
வரும் வருடம் வெளியாகவிருக்கும் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நான் நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். ஓம்நமோ வெங்கடேசாய பக்தி படமாக தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் என்னை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அமீர் கானை வெறுக்கிறேன்... சல்மான் கானின் அன்புப் பாராட்டு

வெறுப்பில ஏது அன்பு என்று தோன்றலாம். ஆனாலும் அப்படி ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

news

சமந்தா - நாக சைதன்யா ஜோடி: நிச்சய தேதி அறிவிப்பு!!

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும்- சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். ...

news

லக்னோவில் ஏமி ஜாக்சனுடன் ஆடும் ரஜினி

வெளிநாடு இல்லை என்றhல் காஸ்ட்லி அரங்கு... இந்த இரு இடங்களில்தான் ஷங்கரின் பாடல் காட்சி ...

news

கவுதமி பற்றி பேச எதுவுமில்லை - ஸ்ருதிஹாசன் அதிரடி

தன்னுடைய தந்தை கணவர் கமல்ஹாசனுடன் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகை கவுதமி குறித்து தான் ...

Widgets Magazine Widgets Magazine