வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (11:43 IST)

எக்ஸ்க்ளூஸிவ் - அஞ்சான் டைட்டில் லோகோ

அஞ்சான் படத்தின் டைட்டில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சானின் பர்ஸ்ட்லுக் மே ஒன்று வெளியிடப்படும் என்று அறிவித்தனர். மே 1 அஜீத்தின் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் முன்னதாக அதாவது 30 -ம் தேதியான இன்று பர்ஸ்ட்லுக்கை வெளியிடுகின்றனர். 
அஞ்சானின் டைட்டில் லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சானில் வரும் அ வும் கடைசி எழுத்து ன்-ம் கண் போன்று டிஸைன் செய்ப்பப்பட்டுள்ளன. அஞ்சானில் சமந்தா ஹீரோயின். யுவன் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் சுதந்திரத்தினத்தில் வெளியாகிறது.