Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷ் படத்துக்கு இசையமைக்க நேரமில்லை: அனிருத்


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (18:38 IST)
விஐபி இரண்டாம் பாகத்தில் இசையமைக்காதது குறித்து அனிருத் தனக்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார்.
 
 
 
தனுஷ் படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்த அனிருத் பவர் பாண்டி மற்றும் ஆகிய படங்களில் இசையமைக்கவில்லை. இதுகுறித்து பலரும் பலவிதமாக பேசி வந்தனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது என்றும் பல செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் விஐபி 2 படத்திற்கு இசையமைக்காதது குறித்து அனிருத் கூறியதாவது:-
 
நான் இசையமைத்து வரும் மற்ற படங்களினால் எனக்கும் நேரமில்லை. நான் இரண்டாவது பாகத்துக்கு இசையமைத்திருந்தால் அது முதல் பாகம் போல இல்லாமல் கூட இருந்திருக்கலாம். விலகி மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :