1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2014 (11:22 IST)

தீபாவளி ஸ்பெஷலாக வரும் அனேகன் டீஸர்

வரும் தீபாவளிக்கு அனேகன் படத்தின் டீஸரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமிரா தஸ்தூர் நடித்துள்ள படம் அனேகன். டாக்கி போர்ஷன் முடிந்த நிலையில் ஹாரிஸின் கடைசி இரு பாடல்களுக்காக காத்திருக்கின்றனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.
 
இதன் பர்ஸ்ட் லுக் டீஸரை வரும் தீபாவளிக்கு வெளியிடுகின்றனர். அதையடுத்து ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த உள்ளனர். டிசம்பரில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.