Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்கா செல்லும் செல்வராகவன், சந்தானம் டீம்

சனி, 31 டிசம்பர் 2016 (13:16 IST)

Widgets Magazine

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் மன்னவன் வந்தானடி படத்துக்காக பிப்ரவரியில் படக்குழு அமெரிக்கா  செல்லவுள்ளது.

 
காதல் படமாக தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. பொங்கலுக்கு பின் சென்னையில்  15 தினங்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் சில வசனக் காட்சிகளையும், பாடல்  காட்சிகளையும் படமாக்க அமெரிக்கா செல்கின்றனர்.
 
அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சச்சினுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை: ஆரவாரத்தில் ரசிகர்கள்!!

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. ...

news

கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்: தாணு வெளியீடு - வைரலாகும் வீடியோ

மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படம் அதிக வசூலை ...

news

உறுதியானது... சங்கமித்ராவில் ஜெயம் ரவி, ஆர்யா

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.

news

வி.சி.குகநாதன் இயக்கத்தில் வைபவ்

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கதாசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குனராக இருப்பவர் ...

Widgets Magazine Widgets Magazine