Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எனக்கு தனுஷ் தான் பிடிக்கும்: அமலாபால் ஓபன் டாக்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:33 IST)
அமலாபால் தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி-2, வடசென்னை படங்களில் ஜோடியாக நடிக்கிறார். 

 
 
தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவித திறமைகள் இருக்கின்றன. கதை, கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள் தான் கண்முன் நிற்கும் என தனுஷை புகழ்ந்து தள்லியுள்ளார் அமலாபால்.
 
மேலும், நாங்கள் பிரிந்து விட்டாலும் விஜய் இப்போதும் எனக்கு மிகவும் பிடித்தவர். நாங்கள் ஒருவர் மற்றவரிடம் இருந்து அற்புதமான வி‌ஷயங்களை கற்று இருக்கிறோம் என்வும் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :