Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமலா பால் கைப்பக்குவம் எப்படியிருக்கும் தெரியுமா?

cauveri manickam| Last Modified சனி, 8 ஜூலை 2017 (16:25 IST)
மீன் வகைகள் சமைப்பதில், அமலா பால் கில்லாடி என்கிறார்கள் அவர் சமையலை ருசித்தவர்கள். 
அவசரம் அவசரமாகக் கல்யாணம் செய்து கொண்டதைப் போலவே, அவசரமாக விவாகரத்தும் செய்துவிட்டார் அமலா பால். கணவரைப் பிரிந்த பிறகுதான் அவருக்கும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. தனுஷுடன் ‘விஐபி 2’, ‘திருட்டுப் பயலே 2’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக், மலையாளத்தில் இரண்டு படங்கள் என கால்ஷீட் டைரி நிரம்பும் அளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமைப்பதுதான் அமலா பாலின் ஹாபியாம்… அதுவும், அவர் மீன் குழம்பு வைத்தால் தெருவே மணக்குமாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விதவிதமான மீன் டிஷ் சமைத்து சாப்பிடுகிறாராம். கேரள சமையல்னா சும்மாவா?
 


இதில் மேலும் படிக்கவும் :