வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (17:46 IST)

விஷ்ணு விஷால் படத்தில் நாயகியான அமலா பால்

மாவீரன் கிட்டு படத்தை முடித்த விஷ்ணு விஷால் தற்போது முருகானந்தம் இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.


 

இதனைத் தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக அமலா பால் ஒப்பந்தமாகியுள்ளார். நவம்பர் 29 முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.