Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிக கவர்ச்சிக்கு ரெடி: அமலாபால் அதிரடி !!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (17:26 IST)
இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து குறித்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு அமலாபால் தற்போது முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 
 
திருமணத்துக்கு பிறகு நடித்த படங்களில், அடக்க ஒடுக்கமாக  நடித்தார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு குடும்பத்தினரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திருமண பந்தத்திலிருந்து விடைப்பெற்றார்.
 
தற்போது, தமிழில் தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை ஆகிய படங்கள் உள்பட 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அமலாபால். 
 
கன்னடத்தில் ‘ஹெப்புலி’ படம் மூலம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே கிளாமர் முத்திரையை பதிக்கும் விதமாக பாடல் காட்சிகளில் தூக்கலான ஆடை அணிந்து படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். 
 
அமலாபாலின் இந்த கவர்ச்சி பிரவேசம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் திணறடித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :