Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் விரும்பும் நடிகர் இவர் மட்டும் தான்: ஆலியா பட்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 15 மே 2017 (10:33 IST)
ஆலியா பட் ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரது ரசிகர்களோ எப்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பார் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 
 
இந்நிலையில் ஆலியா பட், பாகுபலி படத்தில் கலக்கிய பிரபாஸ் தான் தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் என தெரிவித்துள்ளார். மேலும், பிரபாஸுடன் ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
பாகுபலி படத்தை பற்றி புகழ தன்னிடம் வார்த்தையே இல்லை எனவும் எனக்கு அவ்வளவு பிடித்தது எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :