Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் ரிலீஸ் தேதியை உறுதி செய்த அக்‌ஷரா

ஞாயிறு, 30 ஜூலை 2017 (12:27 IST)

Widgets Magazine

விவேகம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதை சரியாக குறிப்பிடாமல் தயாரிப்பாளர் குழப்பும் நிலையில் அக்‌ஷரா ஹாசன் ரிலீஸ் தேதியை தெரிவித்துள்ளார்.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விவேகம். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தம் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் உறுதியாக வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ரிலீஸ் தேதி தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். அவர், விவேகம் ஆகஸ்டு 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிகினி படத்தை வெளியிட்ட டாப்ஸி

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவரும் டாப்ஸி பன்னு பிகினி புகைப்படத்தை ...

news

உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையான பிரபல இயக்குனர்

பிரபல இயக்குனரான மகேந்திரன், உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

news

1450 கிமீ சைக்கிள் ஓட்டும் ஆர்யா

லண்டனில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஆர்யா, 1450 கிமீ சைக்கிள் ஓட்ட ...

news

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் எனக்கு பிடித்திருந்தது: நாஞ்சில் சம்பத்

தான் கடைசியாக பார்த்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்றும் நகைச்சுவையுடன் இருந்ததால் ...

Widgets Magazine Widgets Magazine