Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நோ... இன்னும் நாத்திகவாதிதான்: பதிலளித்த கமல் மகள்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (18:07 IST)
மதம் மாறிவிட்டாயா? என்ற கமல் டுவீட்டிற்கு இல்லை இன்னும் நாத்திகவாதிதான் என்று அவரது இரண்டாவது மகள் அக்‌ஷரா பதில் டுவீட் செய்துள்ளார்.

 

 
கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். எனக்கு  புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல என்றும், வாழ்வியலோடு கலந்தது என்றும், அதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுவருவதால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன் என்று கூறினார்.
 
இதை அறித்த அக்‌ஷூ மதம் மாறிவிடாயா? என்று டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு அக்‌ஷரா, இல்லை.. இன்னும் நாத்திகவாதிதான் என்று பதில் டுவீட் செய்துள்ளார். தற்போது இவர்களது டுவீட் வைரலாகி வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :