Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விவேகம் படத்திற்கு பின் அஜீத் வேற லெவல் - இயக்குனர் சிவா


Murugan| Last Modified புதன், 17 மே 2017 (10:16 IST)
இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறை முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்தப் படம் ஆகஸ்டு வெளியாகும் எனத் தெரிகிறது.

 

 
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதுவரை ரூ.1 கோடி பேருக்கும் மேல், இப்படத்தின் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.
 
இப்படத்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சவால்விடும் சண்டைக் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது என படப்பிடிப்பு குழுவினர் கூறி வருகின்றனர். மேலும், இயக்குனர் சிவா இதற்கு முன் அஜித்தை வைத்து இயக்கிய வீரம், வேதாளம் ஆகிய படத்தின் சாயல் எதுவும் இப்படத்தில் இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். விவேகம் படம் வெளியானால், அஜித்தின் லெவல் வேற என சிவா தன்னுடைய நெருங்கிய வட்டாரத்திடம் கூறிவருகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :