வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (07:55 IST)

ரிவால்வர் ரிச்சர்ட் ... இதுதான் அஜீத் படத்தில் விவேக்கின் பெயர்

என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களும் திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அதில் விவேக்கையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 

 

வாய்விட்டு சிரிக்க வைத்த விவேக்கின் காமெடிக் காட்சிகளில் கௌதமின் மின்னலே படம் முக்கியமானது. அந்தப் படத்தைப் போல் வேறெnரு படம் விவேக்குக்கு அமையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கௌதமின் என்னை அறிந்தால் படத்தில் விவேக் நடித்துள்ளார். இதில் ரிவால்வர் ரிச்சர்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வழக்கம்போல் மிமிக்ரி, இமிடேஷன் என்று எரிச்சல்படுத்தாமல் சிரிக்க வைப்பார் என்று நம்புவோம்.