யு சான்றிதழுடன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் அஜித்தின் விவேகம்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (15:30 IST)
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன்,  விவேக் ஓப்ராய் ஆகியோர் நடித்துள்ல படம் விவேகம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 
 
சமீபத்தில் தணிக்கை குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த விவேகம் படம்,  `யு' சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும், படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

கடந்த 5 வருடங்களில், அஜித் படம் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்கவில்லை. இந்த படத்திற்கு ஏ சர்ட்டிஃபிகேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அதிஜ் ரசிகர்கள் யு சர்ட்டிஃபிகேட் மற்றும் ரிலீஸ் தேதியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :