Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்று சென்சார் ஆகிறது அஜித்தின் ‘விவேகம்’

திங்கள், 31 ஜூலை 2017 (12:46 IST)

Widgets Magazine

அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தை, சென்சார் போர்டு மெம்பர்கள் இன்று பார்க்கின்றனர்.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இதில், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்சார் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்ததால், சென்சார் செய்ய தாமதமாகும் என்ற பேச்சு கிளம்பியது. எனவே, படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகும் என்றார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அக்ஷரா ஹாசன். நமக்கு கிடைத்த தகவல்படி, இன்று (திங்கட்கிழமை) படத்தைப் பார்க்கின்றனர் சென்சார் அதிகாரிகள். எனவே, எந்த சர்ட்டிஃபிகேட் கிடைத்தாலும் படத்தைத் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிடுவார்கள் என்கின்றார்கள். கடந்த 5 வருடங்களில், அஜித் படம் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

காயத்ரிக்கு கட்டம் கட்டும் பிந்து மாதவி: அதிரடியை தொடங்கினார்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி ...

news

கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அண்ணன் தம்பி??

அண்ணன் பட இயக்குனர், தம்பி நடிகர். இவர்களது வாழ்வில் புயல் வீசுவதால் கோவில் கோவிலாக ஏறி ...

news

எடையைக் குறைத்து ஸ்லிம்மான அனுஷ்கா

ஏகப்பட்ட வெயிட் போட்டிருந்த அனுஷ்கா, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாகி விட்டாராம்.

news

சிம்புவின் அடுத்த படம் இதுதான்…

தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிம்பு. ‘அன்பானவன் அசராதவன் ...

Widgets Magazine Widgets Magazine