இன்றிரவு 12 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி


Abimukatheesh| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (21:50 IST)
விவேகம் படத்தின் 50 வினாடி பாடல் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது.

 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விவேகம். இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து இன்று இரவு காத்துக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையில் 50 வினாடி பாடல் டீசர் வெளியாக உள்ளது. இதையடுத்து ஜூன் 22ஆம் தேதி ஒரு பாடல் மட்டும் வெளியாக உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :