Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தின் சிக்ஸ் பேக் உண்மைதானாம்…

செவ்வாய், 18 ஜூலை 2017 (11:17 IST)

Widgets Magazine

‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்த அஜித்தின் சிக்ஸ் பேக் உடம்பு உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா.


 

 
அஜித்தும், சிவாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றம் குறித்துப் பேசியுள்ளார் சிவா.

“அது அஜித்தின் உண்மையான உடம்புதான். கதைக்கு ஓகே சொன்னதுமே, ஜிம்மிற்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார் அஜித். இன்றுவரை அதைக் கடைப்பிடித்தும் வருகிறார். வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது கூட, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்யத் தவறவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பார்த்த மாதிரியேதான் இப்போதும் அவர் உடம்பு இருக்கிறது” என்கிறார் சிவா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

நடிகர் விஷால் முதலமைச்சராக நினைக்கிறார்: கருணாஸ் பொளேர்!

நடிகர் விஷால் தன்னை பயன்படுத்திவிட்டு, கழற்றிவிட்டுவிட்டார் எனவும் அவர் நடிகர் சங்கம், ...

news

ஐட்டம் பாய் என கூறிய நமிதா: கடுப்பான ஆரவ்!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி ...

news

முதலமைச்சருடன் குத்துப்பாட்டுக்கு ஆட ரூ.2 கோடி வாங்கிய அனுஷ்கா

'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் மட்டுமின்றி அனுஷ்காவின் மார்க்கெட்டும் ...

news

அஜித் இருக்கும் இடத்தில் காமெடிக்கு இடமே இல்லை

ஒருசில நடிகர்கள் இருக்கும் இடத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. தன்னை சுற்றி இருக்கும் ...

Widgets Magazine Widgets Magazine