Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆங்கிலத்தில் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’

புதன், 14 ஜூன் 2017 (14:46 IST)

Widgets Magazine

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆலுமா டோலுமா’, ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது.

 
சிவா இயக்கி, அஜித் நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேதாளம்’. இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா…’ பாடல், படு பயங்கர ஹிட். இந்தப் பாட்டை எங்கு  கேட்டாலும், அப்படியே நின்று ஆடத் தோன்றும். கானா ரோகேஷ் எழுதிய இந்தப் பாடலை, அனிருத் பாடியிருந்தார். லண்டனைச் சேர்ந்த பிரபல பாடகர், பாடலாசிரியர் இன்னோ கெங்கோ. அனிருத் இசையமைத்த பாடல்களுக்கு மாஷ்-அப் கவர்  பாடி யூ-டியூபில் பிரபலமானவர்.
 
அனிருத் இசையமைப்பில் உருவான அஜித்தின் பிரபல பாடலான ‘ஆலுமா டோலுமா’வை எப்போது பாடப் போகிறீர்கள்? என்று  அவரிடம் கேட்டிருக்கிறார்கள். உடனே அந்தப் பாடலை ஆங்கிலத்தில் எழுதி, பாடியும் காண்பித்திருக்கிறார் இன்னோ கெங்கா. விரைவில் அந்தப் பாடல் வெளியாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பட வாய்ப்பு இல்லாததால் லண்டனுக்குச் செல்லும் ஸ்ருதி..

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், லண்டனுக்கு செல்கிறார் ஸ்ருதி ஹாசன்.

news

ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட த்ரிஷா ரெடியாம்…

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தில், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கூட ...

news

கொலை செய்யப்பட்ட நடிகை கிருத்திகா - அதிர்ச்சி தகவல்

மும்பையில் தனது வீட்டில் பிணமாக கிடந்த பாலிவுட் நடிகை கிருத்திகா, மர்ம நபரால் தலையில் ...

news

சூப்பர் சிங்கர் சீசன் 5 - இறுதிச்சுற்று

மிக பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியானது சூப்பர் சிங்கர். ...

Widgets Magazine Widgets Magazine