Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னதை செய்துக்காட்டிய அஜித்: அதிர்ச்சியில் ஹிரோக்கள்


Abimukatheesh| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (21:26 IST)
2008ஆம் ஆண்டு கதைக்கு தேவைப்பட்டல் சிக்ஸ் பேக் வைப்பேன் என்று கூறிய அஜித், தற்போது 2017ஆல் அதை செய்துக் காட்டியுள்ளார்.

 


விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சிக்ஸ் பேக்குடன் நிற்பது வெளியானதை அடுத்து தமிழ் மற்றும் பலிவுட் திரையுல நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சிலர் சமூக வலைதளங்களில் அது கிராபிக்ஸ் என்று கூறி கேலி செய்தனர்.

அதற்கு விவேகம் படத்தின் இயக்குநர் சிவா கேலி செய்பவர்கள் படம் வெளியானதும் தெரிந்து கொள்வார்கள் என்று கூறினார். 2008ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் சிக்ஸ் பேக் என்பது சாதரண விஷயமில்லை, அதற்காக அதை என்னால் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. கதைக்கு தேவைப்பட்டல் கண்டிப்பாக நான் சிக்ஸ் பேக் வைப்பேன், என்றார்.

அன்று சொன்னது போல் இன்று விவேகம் படம் மூலம் சிக்ஸ் பேக்குடன் வந்து அனைவரையும் அதிர்ர்சி அடைய செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :