Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் – ஷங்கர் படம் அவ்வளவுதானா?

புதன், 13 செப்டம்பர் 2017 (13:12 IST)

Widgets Magazine

அஜித் – ஷங்கர் இருவரும் இணைவதாகக் கூறப்பட்ட படம் அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
அஜித் – ஷங்கர் இருவரும் ஒரு படத்தில் இணையப் போகின்றனர் என்ற வதந்தி, பல காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. அது, வதந்தியாகவே இருந்துவிடுமோ… இருவரும் இணைய மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே கொடுத்துவிட்டார் அஜித். அத்துடன், ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருப்பதால், இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒன்லி ரெஸ்ட். ஷங்கரும் ரஜினியின் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி இறுதியில் படம் ரிலீஸாகும்வரை அவராலும் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே, அஜித் – ஷங்கர் கூட்டணி அமைய இப்போது வாய்ப்பில்லை என்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

படம் பார்க்கும் பெண்களுக்கு இலவச சேலை; எந்த படம் தெரியுமா?

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ ...

news

களம் இறங்கும் கமல்ஹாசன் - இம்மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம்?

நடிகர் கமல்ஹாசன் இம்மாத இறுதிக்குள் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பார் என பிரபல ...

news

ஜிமிக்கி கம்மல் வைரலால் ரீ ரிலீசாகும் மோகன்லால் படம்

தமிழக இளைஞர்கள் அனைவரது வாயிலும் தற்போது முனுமுனுக்கப்படும் பாடல் ஜிமிக்கி கம்மல் ...

news

கெளதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்?

கெளதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Widgets Magazine Widgets Magazine