Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தின் 'வேற லெவல் ஸ்டைல்: வைரலாகும் 'விவேகம்' ஸ்டில்

ajith vivegham" width="600" />
sivalingam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (22:12 IST)
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து புதுப்புது தகவல்கள், ஸ்டில்கள் என தினமும் வெளிவந்து அஜித் ரசிகர்களை பரபரப்பிலேயே வைத்துள்ளது.


 


இந்த நிலையில் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் அஜித்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அஜித் ஒரு ஹெலிகாப்டர் அருகில் படு ஸ்டைலாக நிற்கும் காட்சி உள்ளது. கருப்பு வெள்ளையில் இருந்தாலும் இந்த ஸ்டில் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் 'விவேகம்' படக்குழுவினர் அடுத்த வாரம் சென்னை திரும்பி, டீசரின் இறுதிக்கட்ட பணியை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :