Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் கைவிட்டது, விக்ரமிற்கு கைகொடுத்தது இதுதான்!!

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (16:58 IST)

Widgets Magazine

அஜித் சில காரணங்களால் கைவிட்ட ஒரு படம் விக்ரமிற்கு கை கொடுத்தது. அது என்ன படம் என பார்க்கலாம்...


 
 
அஜித் நடிப்பில் ஹிட் அடித்த காதல் மன்னன், அமர்க்களம் படத்தை இயக்கிய இயக்குனர் சரணுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்க அஜித் என்று நினைத்தார்.
 
அட்டகாசம் படத்திற்கு முன்பு இயக்குனர் சரண் மாஸ் கதையை அஜித்திடம் கொடுக்க, அஜித் ஓகே சொல்லிவிட்டார். 
 
இப்படம் சென்னை லோக்கல் டான்களை மையமாக கொண்டு எடுக்கப்படவிருந்தது, படத்திற்கு ஏறுமுகம் என்று டைட்டில் வைத்து, போஸ்டர் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்தது.
 
ஆனால், அந்த படம் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ட்ராப் ஆனது. பிறகு அந்த படம் விக்ரம் கைக்கு வர, படம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி விக்ரம் திரைப்பயணத்தையே அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அந்த படம் தான் ஜெமினி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எதிர்பாராத விபத்தில் சிக்கிய ஒல்லி நடிகர்

நடிப்பதில் இஷ்டம் இல்லாத ஒல்லி நடிகர், நடிக்க வந்தது ஒரு விபத்து என்று ...

news

இனிமேலாவது திருந்துவாரா நாட்டாமை?

தொடர்ச்சியாக அரசியலில் பல அடிகளை வாங்கிய பின் நாட்டமை நடிகர் மீண்டும் படங்களில் நடிக்க ...

news

மீண்டும் மீண்டும் வா…. இந்த நடிகருக்கா இப்படியொரு ஆசை?

தலைக்கனம் இல்லாத நடிகர் என்று பெயரெடுத்தவர் அந்த நடிகர். பெரிய நம்பர் நடிகையுடன் மீண்டும் ...

news

நடிகையின் வாழ்க்கையை மாற்றிய விஜய் மில்டன்

‘கடுகு’ படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ...

Widgets Magazine Widgets Magazine