Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்துக்கும் விஜய்க்கும் இது 3வது முறை: வெற்றி யாருக்கு?

சனி, 15 ஜூலை 2017 (07:36 IST)

Widgets Magazine

அஜித் நடித்து வரும் 'விவேகம்' வரும் ஆகஸ்ட் மாதமும், விஜய் நடித்து வரும் 'மெர்சல்' வரும் தீபாவளி தினத்திலும் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் அஜித், விஜய் இருவரின் அடுத்த படங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

ajith and vijay" width="600" />

 
 
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது விஷ்ணுவர்தன் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இதற்கான பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய்-முருகதாஸ் கூட்டணியும், பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டனியும் 3வது முறையாக இணைகிறது என்பது ஒரு வித்தியாசமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. யாருடைய 3வது கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்பதை பொறுத்த்ருந்து பார்ப்போம்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிஸ்டம் சரியில்லை என்று சொன்னால் போதுமா? களத்திற்கு வாருங்கள்: கமலுக்கு கருணாஸ் அறிவுரை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் கமலும் மாறி மாறி கூறி ...

news

தேவை என்றால் மன்னிப்பு கேட்க தயார்! கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தன்னுடைய ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் பத்திரிகையாளரை ...

news

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி இதோ:

சிம்புவின் 'AAA' படம் தமிழ் சினிமா இதுவரை இல்லாத மிகப்பெரிய தோல்வி அடைந்தததால் இனிமேல் ...

news

இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி நிர்வாண போஸ் கொடுத்த பிரபல பாடகி

தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு பெருமை. ஆனால் இந்த கலிகாலத்தில் தாய்மையை கூட பகட்டாக, ...

Widgets Magazine Widgets Magazine