Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித் 57... இந்த மாதம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

திங்கள், 2 ஜனவரி 2017 (15:08 IST)

Widgets Magazine

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அஜித் சண்டைக் காட்சி ஒன்றில் பைக்  வீலிங் செய்யும் வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

 
படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. பொங்கல் தினத்தில்  வெளியிடப்படுமா இல்லை அதற்குப் பிறகா என்பது தெரியவில்லை.
 
அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துவரும் இந்தப் படத்தில் கடைசி ஷெட்யூல்ட் ஜனவரி 18 தொடங்க  உள்ளது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சக்கப்போடு போடும் சிம்பு

சிம்பு என்றால் வேண்டாத வம்பு, தேவையில்லாத தாமதம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ...

news

சூர்யா தயாரிப்பில் விஜய் சேதுபதி...?

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துக்காக விஜய் சேதுபதி ஒரு படம் நடிக்க உள்ளதாக ...

news

முதலில் இந்தியாவில் ரிலீஸாகும் தீபிகா படுகோன் நடிக்கும் XXX ஹாலிவுட் திரைப்படம் - டிரெய்லர்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஹாலிவுட்டில் முதன்முதலாக நடித்துள்ள XXX திரைப்படம் ...

news

லிவ் இன் உறவில் நடிகை: மகளை அடித்து இழுத்து வந்த பிரபல நடிகர்!!

பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து தனது மகளும், நடிகையுமான ஷ்ரத்தா கபூரை ...

Widgets Magazine Widgets Magazine