1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (12:46 IST)

சுசீந்திரன் படத்தில் விஷாலுடன் நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் நகுல் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு அடுத்து விஷாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
 

 
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. அதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காமெடிக்கு சூரி.
 
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா தத்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், வேந்தர் மூவிஸும் இணைந்து தயாரிக்கின்றன.