வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (09:48 IST)

குங்குமப்பூ தனன்யாவுக்கு திருமணம்

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்தவர் தனன்யா. அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அவரும் நடிப்பைவிட்டு படிப்டபுப் பக்கம் திரும்பினார். இப்போது அவர், தனன்யா எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.
தனன்யாவின் தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள். தற்போது தனன்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரும் ஒரு மருத்துவர். பெயர், ஆர்யன்.
 
இவர்கள் திருமணம் வருகிற மே 1 -ஆம் தேதி ஆந்திராவில் நடக்கிறது.