வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:46 IST)

தற்கொலை பண்ணிக்க தோணுது ?: சின்னத்திரை நடிகையின் வேதனை வீடியோ

சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகவே உள்ளது. சமீபத்தில் உயிரிழந்த சபர்ணா வரை இது தொடர்கிறது. இதனை தடுக்க நடிகர் நடிகைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்தும் தொடர்ந்து தவறான முடிவையே எடுக்கிறார்கள்.


 

இந்நிலையில் தற்கொலை பண்ணிக்க தோணுதா? அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள் என்று சின்னத்திரை நடிகை ரேகா சமூக வலைதளத்தில் ஒரு லைவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...