1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (12:07 IST)

கண் தானம் செய்த நடிகை ரெஜினா

கண் தானம் செய்த நடிகை ரெஜினா

நட்சத்திரங்கள் கண் தானம், உடல் தானம் செய்யும் போது அவர்களின் ரசிகர்களும் அதேபோன்று செய்கிறார்கள்.

 

 
 
கமல் தனது உடலை பல வருடங்களுக்கு முன்பே தானமாக வழங்குவதாக அறிவித்து, அதற்கான படிவத்தில் கையெழுத்தும் போட்டார். 
 
நடிகை ரெஜினா கண் தானம் செய்துள்ளார். 
 
நெல்லூரில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைக்க வந்தவர், கண் தானம் செய்வதாக அறிவித்து, அதற்கான ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்திட்டார். 
 
ரெஜினாவின் ரசிகர்கள் தானை தலைவியின் வழியை பின்பற்றினால் பலரும் பயனடைவார்கள்.