Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் வீடு வாங்கிய நடிகை

சனி, 11 மார்ச் 2017 (12:06 IST)

Widgets Magazine

ரஜினி ஜோடியாக ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், சென்னையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
 
 
இங்கிலாந்தில் பிறந்து, ‘மதராசப்பட்டினர்ம்’ மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து,  ஏராளமான தமிழ்ப் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 
 
அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியிருக்கும் எமி, சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துள்ளார். இதனால், பெசண்ட் நகரில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த வீட்டின் அலங்கார  வேலைகள் அனைத்தையும் எமியே முன் நின்று செய்கிறார். இந்த வீட்டில் தன்னுடைய அம்மா மற்றும் வளர்ப்பு நாயுடன்  குடியேறப் போகிறார் எமி.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெய்- அஞ்சலி காதலுக்கு நடுவே ஜனனி ஐயர்!!

ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிகர் ஜெய் மற்ரும் நடிகை அஞ்சலி இணைந்து நடித்துவரும் படம் ...

news

மகாபாரத கேரக்டரில் நடிக்கும் அஞ்சலி

அசோக் இயக்கும் தெலுங்குப் படத்தில், அர்ஜுனன் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி.

news

சம்பந்திக்காக ஹோலியைத் தவிர்த்த அமிதாப் குடும்பம்

ஐஸ்வர்யா ராயின் தந்தை மருத்துவமனையில் இருப்பதால், சம்பந்திக்காக ஹோலி கொண்டாடுவதை அமிதாப் ...

news

கருத்துப் பாட்டுக்கு ஆடும் சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக கருத்துப் பாட்டு ஒன்றுக்கு நடனமாடப் ...

Widgets Magazine Widgets Magazine