நடிகர் விஜய் மகன் சஞ்சய் வீடு திரும்பினார்... குடும்பத்தினர் மகிழ்ச்சி

vijay
sinoj| Last Updated: செவ்வாய், 21 ஜூலை 2020 (22:12 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார்.

சமீபத்தில் கொரொனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் நடிகர் விஜய்
மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் இருந்தனர்., அதனால் தினமும் வீடியோ கால் செய்து அவருடன் பேசி வந்தனர்.

தற்போது நடிகர் விஜய் மகன் சஞ்சய் வீடு திரும்பியுள்ளதால் நடிகர் விஜய் உட்பட அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :