பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல்: செம கலாய் மீம்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல்: செம கலாய் மீம்ஸ்!


Caston| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (17:40 IST)
எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் தற்போது முழு நேர வேலையாக பிக் பாஸ் தொடர்பான மீம்ஸ் போடுவதில் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அது தொடர்பான மீம்ஸ்களே இணையத்தை அதிகமாக ஆக்ரமித்து வருகிறது.

 
 
இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து பரணி சுவர் ஏறி குதித்து தப்பிப்பது போன்று ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. அவ்வளவு தான் நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பரணியையும் மீம்ஸ் போட்டு வச்சு செய்து வருகின்றனர்.


 
 
இந்த மீம்ஸ்களுக்கு இடையோ நடிகர் வடிவேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் எப்படி இருக்கும் என்ற மீம்ஸ்களும் நம் கண்களுக்கு பட்டன. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். அதுபோல அந்த மீம்ஸ்களை உங்களுக்கும் பகிர்வது தானே முறையாக இருக்கும். பார்த்து சிரியுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :