வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: புதன், 18 ஜூன் 2014 (20:37 IST)

இயக்குநராகும் பிரபல நடிகர் ராம்கி!

ஒரு நடிகராக இருந்து வந்த ராம்கி, தற்போது இயக்குநராக அவதரிக்க இருக்கிறார். 
 
தான் இயக்கும் முதல் படத்தை அவரே தயாரிக்க உள்ளார். 
 
இதற்காக சொந்தமாக ஆர்.கே. என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். 
 
தான் இயக்கும் முதல் படத்தில், முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்க இருக்கிறார்.