Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது ஒரு மோசமான முன்னுதாரணம். ரஜினி இலங்கை பயணம் ரத்து குறித்து நடிகர் மாதவன்

திங்கள், 27 மார்ச் 2017 (23:06 IST)

Widgets Magazine

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இலங்கை பயணம், மற்றும் இலங்கை பயணம் ரத்து ஆகிய இரண்டுமே டிரெண்ட் ஆனது. 


ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்து அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் திரையுலகினர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர் அந்த வகையில் தற்போது நடிகர் மாதவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 'எப்போதும் இது போன்ற சர்ச்சைகளினால் நடிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய படங்கள் ரிலீஸாகும் முன்னால், சில சமூக பிரச்சனைகளுடன் எங்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது மிக மோசமான முன்னுதாரணம்.” என நடிகர் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கமலின் மகாபாரத பேச்சுக்கு அக்‌ஷரா ஹாசன் கூறிய நாசுக்கான கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் ...

news

காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது சிக்கிய பிரபல நடிகை; வைரலாகும் புகைப்படம்

பிரபல ஹாலிவுட் நடிகையும், மாடலுமான பாரிஸ் ஹில்டன் நிகழ்ச்சி ஒன்றில் தனது காதலருடன் ...

news

ஹீரோவிற்கு 5, வில்லனுக்கு 12, ஹீரோயினுக்கு 2: ஷங்கரின் பிரம்மாண்ட கணக்கு!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 2.O.

news

காதலிக்காக தணிக்கை குழுவை விமர்சித்த விக்னேஷ் சிவன்!

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கம், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான ...

Widgets Magazine Widgets Magazine