Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்படும் ரம்யா கிருஷ்ணன்

திங்கள், 15 மே 2017 (12:56 IST)

Widgets Magazine

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

 
‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததால், எல்லோரிடமும் இருந்து பாராட்டு குவிகிறது. இந்நிலையில், ஜெயலலிதா வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாகத்  தகவல் பரவியது.
 
இதுகுறித்துப் பேசிய ரம்யா கிருஷ்ணன், “என்னிடம் இதுவரை யாரும் அப்படித் தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதா,  மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். யாருக்கும் அஞ்சாத பெண்மணி. அவர் கேரக்டரில் நடிக்க நான் ஆசையாகவே இருக்கிறேன்”  என்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பெரிய நம்பர் சர்ச்சை நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் குடுமிபிடி சண்டை??

பெரிய நம்பர் சர்த்தை நடிகை படப்பிடிப்பு காரணமாக வெளிநாடி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. ...

news

பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் விஜய் சேதுபதி

பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. சீனு ...

news

அம்மாவுக்கு கோயில் திறந்த ராகவா லாரன்ஸ்

தன்னுடைய அம்மா கண்மணிக்காக கோயில் கட்டி, அதற்கு நேற்று திறப்பு விழா நடத்தியுள்ளார் ராகவா ...

news

பிரபாஸ் அமெரிக்கா சென்றது ஏன்?

பாகுபலி’ படத்தின் நாயகனான பிரபாஸ், அமெரிக்கா சென்றுள்ளதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள் ...

Widgets Magazine Widgets Magazine