வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 14 மே 2017 (14:22 IST)

ஆர்யாவுக்கு வந்த சோதனையை கொஞ்சம் கேளுங்களேன்...

ஆர்யாவுக்கு சில காலமாக நேரம் சரியில்லை போல அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஓடுவதேயில்லை.


 
 
சமீபத்தில் அவர் நடித்த கடம்பன் படமும் அவருக்கு தோல்வியையே தந்தது. சொந்த காசை படத்தில் போட்டு நஷ்டம் அடைந்தது தான் மிச்சம். இதனால் அடுத்த படங்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. அப்போது அதை ஆர்யா மறுத்துவிட்டார். 
 
ஆனால், இப்போது வேறு வழியில்லாமல் வில்லனாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.