Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவின் இடுப்பை கிள்ளும் ஆரவ்: பண்றது எல்லாம் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடுகிறாரா?

ஓவியாவின் இடுப்பை கிள்ளும் ஆரவ்: பண்றது எல்லாம் பண்ணிட்டு நல்லவன் வேஷம் போடுகிறாரா?

புதன், 2 ஆகஸ்ட் 2017 (17:32 IST)

Widgets Magazine

பிக் பாஸ் வீட்டில் தற்போது புதிதாக வெடித்திருக்கும் பிரச்சனை ஓவியா, ஆரவ் காதல் விவகாரம். ஓவியா தொடக்கத்தில் இருந்தே ஆரவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.


 
 
ஆனால் ஆரவ் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஆட்கள் இருக்கும் போது ஓவியாவிடம் ஒரு மாதிரியாகவும், ஓவியாவுடன் தனியாக இருக்கும் போது ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்கிறார். வீட்டில் எல்லாரும் ஒதுக்கும் போது ஆரவ் மட்டும் ஓவியாவை ஆதரிக்கும் போது அவர் மீது அன்பு அதிகமாவது வழக்கமானது தான்.
 
கிடைத்த அன்பு திடீரென விலகி செல்லும் போது அந்த அன்பு எதிர்தரப்புக்கு சற்று விபரீதமாக யோசிக்க கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உளவியல். இது தான் ஆரவ் விலகி செல்வதால் ஓவியா வித்தியாசமாக நடந்துகொள்வதற்கு காரணம்.


 
 
இந்நிலையில் தற்போது ஆரவ் ஓவியா குறித்து புகார் வாசிக்கிறார். அவர் தன்னை தொந்தரவு செய்கிறார், அவரது செயல்பாடுகள் எரிச்சலடைய வைக்கிறது என கூறும் ஆரவ் உண்மையிலேயே அதற்கு முன்னர் ஒழுங்காக இருந்திருக்கனும் என ஓவியா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
இத்தனை நாட்கள் ஓவியாவுடன் நெருங்கி பழகிவிட்டு ஆரவ் தற்போது விலகுவதற்கு காரணம் என்ன. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை ஆர்த்தி ஆரவ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
 
அதில், இந்த சனிக்கிழமை ஆரவின் லீலைகளை என்னும் குறும்படம் இருக்கு எனவும், புதுசுக்காக பழசை வெறுக்கும் ஆம்பள ஜூலி தான் ஆரவ் எனவும், பொம்பள சாபம் சும்மா விடாது எனவும் கூறியுள்ளார்.
 
ஆர்தி தனது மற்றொரு டுவீட்டில், கைத்தறி வேஷ்டி கட்டினவன் பட்டு வேஷ்டி கிடைகும்னு நினச்சு கட்டின வேஷ்டிய கழட்டி விட்டுட்டு கோவணத்தோட நின்னானாம். புருஞ்சவன் பிஸ்தா என கூறியுள்ளார்.
 
மேலும் கடந்த வாரம் ஓவியாவும் ஆரவும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது ஜூலி ரெஸ்ட் ரூம் செல்ல சிகப்பு கம்பளம் விரிக்க ஓவியாவை அழைத்தார். அப்போது ஓவியா எழுந்து சென்றபோது ரூமில் யாரும் இல்லாத நேரத்தில் ஆரவ் தனது காலால் ஓவியாவின் பின்புறத்தை தட்டினார். இது சரிதான என தற்போது ஓவியா ஆதரவாளர்கள் இணையத்தில் கேள்வி எழுப்புகின்றனர்.
 
மேலும் மற்றுமொரு வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஓவியா பிக் பாஸ் வீட்டின் லிவ்விங் ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வரும் ஆரவ் ஓவியாவின் இடுப்பை யாருக்கும் தெரியாமல் மெதுவாக கிள்ளிவிட்டு செல்கிறார். இதனையும் ஓவியா ஆதரவாளர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர். இப்படி எல்லாம் ஆரவ் ஓவியாவிடம் நடந்து கொண்டு இருக்கிறார். ஆனால் தற்போது தான் நல்லவன் போல சீன் போடுகிறார் என ஓவியா ஆதரவு படை இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகிறது. எல்லாம் பிக் பாஸ்ஸுக்கே வெளிச்சம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஹீரோவின் தயக்கத்துக்கு காரணம் என்னவா இருக்கும்?

அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்தும், புது படங்களில் கமிட்டாக ரொம்பவே யோசிக்கிறாராம் ‘ரன்’ ...

news

ஆரவ்வின் லீலைகள் சனிக்கிழமை வெளியாகும் - ஆர்த்தி அதிரடி டிவிட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஆரவை, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காமெடி ...

news

பிக் பாஸ் வீட்டில் நுழைய இருக்கும் ஸ்ரீபிரியா?: காரணம் என்ன தெரியுமா?

நடிகர் கமல் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் ...

news

பிக்பாஸ் ப்ரொமோவில் ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி சொன்ன ஓவியா - வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு டஸ்க் கொடுத்து நாளுக்கு நாள் செம்ம பரபரப்பாகி ...

Widgets Magazine Widgets Magazine