Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்பு லேட்டாகத்தான் ஷூட்டிங் வருவார் – போட்டுடைத்த இயக்குநர்

Last Modified: புதன், 21 ஜூன் 2017 (18:32 IST)

Widgets Magazine

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட ஷூட்டிங்கின்போது, பல காட்சிகளை சிங்கிள் டேக்கில் நடித்து அசத்தினாராம் சிம்பு.


 

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள இந்தப் படத்தில், அஸ்வின் தாத்தா மற்றும் மதுர மைக்கேல் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார் சிம்பு. அஸ்வின் தாத்தாவுக்கு ஜோடியாக தமன்னாவும், மதுர மைக்கேலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரணும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பு குறித்துப் பேசியுள்ள ஆதிக், “அஸ்வின் தாத்தா கேரக்டருக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார் சிம்பு. தனது எடையை, 85 கிலோ வரை அதிகரித்தார். உடல் எடை அதிகமானதால், அவருடைய உருவமே மாறிப்போனது. அத்துடன், அந்த கெட்டப்புக்காக 3 மணி நேரம் மேக்கப் போடவேண்டும், அதைக் கலைக்க ஒரு மணி நேரம் ஆகும். அவர் படப்பிடிப்பு லேட்டாக வருவார் என்கிறார்கள். அப்படி வந்தாலும், மூன்று மணி நேரத்தில் நடிக்க வேண்டியதை, ஒரு மணி நேரத்திலேயே நடித்துக் கொடுத்து விடுவார். பல காட்சிகளை ஒரே டேக்கிலேயே நடித்து முடித்தார்” என்று தெரிவித்துள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிகு பண்ணும் பெரிய நம்பர் நடிகை...

தன்னை முதலில் கேட்காததால், பெரிய நம்பர் நடிகை பிகு பண்ணுகிறாராம்.

news

தமிழ்நாட்டை தவிர்க்கிறாரா தல?

தமிழ்நாட்டில் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று தவிர்த்து ...

news

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ...

news

ஜப்பானில் விஜய் பிறந்தாள் கொண்டாட்டம்; கலக்கும் பிரபல உணவகம்

ஜப்பானில் உள்ள பிரபல உணவகத்தில் விஜய் பிறந்தநாளை அவரது படத்தின் பின்னணி இசையோடு கொண்டாட ...

Widgets Magazine Widgets Magazine