வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (13:11 IST)

சந்தானம் ஹீரோவாக நடிக்கும், இனிமே இப்படித்தான்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவான சந்தானத்தின் அடுத்த நாயக அவதாரம், இனிமே இப்படித்தான். முருகாந்த் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
 

 
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா சவரி, கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த அகிலா கிஷேnர் என சந்தானத்துக்கு இரு ஜோடிகள்.
 
சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், கோடை கொண்டாட்டமாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.