Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரவிந்த்சாமி நடிக்கும் 3 படங்கள்

செவ்வாய், 3 ஜனவரி 2017 (12:28 IST)

Widgets Magazine

ஒரேநேரத்தில் 3 தமிழ்ப் படங்களில் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு அவர் நடிக்க ஒப்புக் கொண்ட படம் போகன். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்தப்  படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

 
சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் த்ரிஷா, பூர்ணாவுடன் அரவிந்த்சாமி நடித்து வருகிறார். நிர்மல் குமார் படத்தை இயக்கி  வருகிறார்.
 
அத்துடன் சித்திக் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாஸ்கர் தி ராஸ்கல்  படத்தின் தமிழ் ரீமேக்கிலும் அரவிந்த்சாமி நடிக்கிறார்.
 
மேலும், செல்வா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எஸ் 3 சமூகப் பொறுப்புடன் படமாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் ஹரி பேட்டி

சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ் 3 இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு ...

news

மீண்டும் இணையும் சூர்யா, கௌதம்

கௌதமின் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகியதுடன், இனிமேல் நானும் கௌதமும் இணைய ...

news

குஷ்புவிற்கு போட்டியாக ராதிகா? - தயாரிப்பாளர் சங்க தேர்தல் விறுவிறுப்பு

விரைவில் நடைபெறவுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில், விஷாலின் தரப்பில் ...

news

கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், ஜிப்ரான் இணையும் தீரன் அத்தியாயம் ஒன்று

கௌதம், விஜய் இணைவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று நிரந்தரமாக கைவிடப்பட்ட நிலையில், ...

Widgets Magazine Widgets Magazine