Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விக்ரம் வேதா படத்தின் 20 வினாடி வீடியோ காட்சிகள்


Abimukatheesh| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (20:26 IST)
விகரம் வேதா படத்தில் மாதவன் கதாபாத்திரம் அறிமுகம் குறித்த 20 வினாடி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
 
 
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்திருக்கும் படம் விக்ரம் வேதா. டிரைலர் மற்றும் பாட்லகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 21ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
 
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த 20 வினாடி முன்பு வெளியானது. தற்போது மாதவன் கதாபாத்திரத்தின் அறிமுகம் குறித்த 20 வினாடி வீடியோ வெளியாகியுள்ளது.>  
> நன்றி: Y Not Studios

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :