1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (17:19 IST)

2.0 படத்தின் தலைப்பு டிஸைன் வெளியீடு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும், 2.0 படத்தின் டிஸைன் இதுதான் என்று ஆளுக்கொரு டிஸைனை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டனர். அவை எல்லாமே ரசிகர்கள் உருவாக்கியவை.

 
நவம்பர் 20 -ஆம் தேதி லைக்கா அதிகாரப்பூர்வமாக 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறது. மும்பையில் பிரமாண்டமாக நடக்கும் இந்த நிகழ்வை இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். 
 
இந்நிலையில், 2.0 படத்தின் தலைப்பு டிஸைனை வெளியிட்டுள்ளனர். பார்க்க அட்டகாசமாக உள்ளது. இது ரசிகர்கள் உருவாக்கியதில்லை என்று நம்புவோம்.