நினைத்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்ற நடைமுறை தத்துவத்துக்கு தன்னை தகவமைத்து கொண்டிருக்கிறார் இயக்குனர் ரவிமரியா. இனி இவரை இயக்குனர் என்று அழைப்பதைவிட நடிகர் என்பதே சரியாக இருக்கும்.