Widgets Magazine

மீரா ஜாஸ்மின் திடீர் ரகசிய திருமணம்

FILE

சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி இப்படிதான் நிச்சயித்த திருமண தேதிக்கு முன்னால் திடீரென தனது திருமணத்தை நடத்தினார். இப்போது மீரா ஜாஸ்மின்.

Webdunia| Last Modified செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (17:49 IST)
திருமணம் நிச்சயித்த பிறகு நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்தாமல் அதற்கு முன்பாகவே திருமணம் செய்வது என்ன காரணத்தினால்? ஆராய்ந்தால் சுவாரஸியமாக ஏதாவது கிடைக்கலாம்.
மாண்டலின் ராஜேசுடனான காதல் முறிந்த பிறகு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஃபெப்ரவரி 12 ஆம் தேதி திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள சர்ச்சில் இவர்கள் திருமணம் நடக்கும் என கூறியிருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :