சூப்பர் ஸ்டார் படம் என்றாலே பிரம்மாண்டமான படம் என்பதும், அதற்கான ஆர்ப்பாட்டங்களும் குறைந்தபாடில்லை. அப்படி வெளியான படங்களில் தற்போது அவரின் இரண்டு படங்கள் வசூலில் தோற்றுள்ளன என்பது மறைக்க முடியாத உண்மை.