1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 6 மே 2014 (18:06 IST)

கங்கனா ரனவத்தின் ஹாட் ஃபோட்டோஷூட் படங்கள்

வீணா மாலிக் நிஹ்கா செய்து கவர்ச்சி ஃபீல்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நிர்வாண போஸ் புகழ் ஷெர்லின் சோப்ராவுக்கு போட்டிக்கு யாரும் இல்லாமலிருந்தது. அந்த இடத்தை கங்கனா ரனவத் நிரப்புவார் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் அவர் சமீபத்தில் GQ பத்திரிகைக்கு தந்த போஸ் உணர்த்துகிறது. 
பாலிவுட்டின் போல்ட் லேடி என்றால் இப்போதைக்கு கங்கனா ரனவத்தான். குயின் படத்துக்குப் பின் இவர் நடித்திருக்கும் ரிவால்வர் ராணி மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. காரணம் ரனவத்தின் கதாபாத்திரம். ஒரு காட்சியில் உடன் நடித்த நடிகருக்கு இவர் கொடுத்த உதட்டு முத்தத்தில் நடிகரின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். 
 

ரிவால்வர் ராணி படம் வெளிவந்த பிறகு எந்த ஆணும் என்னை திருமணம் செய்ய தயங்குவான் என்று அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட் விடுத்தார் கங்கனா.
இந்நிலையில் GQ பத்திரிகைக்கு சிகரெட் புகைத்தபடி, வைன் அருந்தியபடி அவர் தந்திருக்கும் போஸ்கள் கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. டூ பீஸ் உடையில் கங்கனா காட்டியிருக்கும் து‌ணிச்சல் யாரையும் கதிகலங்க வைத்துவிடும்.
மேலு‌ம் பட‌ங்க‌ள்... 

கங்கனா ரனவத்!





 

கங்கனா ரனவத்!




கங்கனா ரனவத்!