இது கதிர்வேலனின் காதல் யுஎஸ்ஏ, யுகே, ஆஸ்ட்ரேலியா வசூல்

FILE

Webdunia| Last Modified சனி, 22 பிப்ரவரி 2014 (10:21 IST)
இது கதிர்வேலனின் காதல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சில இடங்களில் மட்டுமே படம் லாபம் சம்பாதித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறுகிறது.
அமெரிக்காவில் படம் நல்ல ஓபனிங்பை பெற்றுள்ளது. 14 ஆம் தேதி வெளியான படம் முதல் 3 தினங்களில் வடஅமெரிக்காவில் 16 திரையிடல்களில் 27,478 டாலர்களை வசூலித்தது. நமது ரூபாயில் 16.99 லட்சங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :