Widgets Magazine

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

FILE

பேராண்மை படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின் புறம்போக்கு படத்தை ஜனநாதன் இயக்குகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து சமீபத்தில் போட்டோஷுட் ஒன்றையும் நடத்தினர்.

Webdunia| Last Modified புதன், 1 ஜனவரி 2014 (12:12 IST)
எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்குப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் ஷாமும் நடிக்கிhர். யுடிவி படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் புறம்போகில்...


இதில் மேலும் படிக்கவும் :