Widgets Magazine

அஜித் கெட்டப்பை மாற்றி... செட்டப்பை மாற்றி...

FILE

Webdunia| Last Modified செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (18:00 IST)
மங்காத்தாவில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் அமர்க்களம். ஆரம்பத்திலும் அதே கெட்டப். ஓகே, அதுவும் பரவாயில்லை. வீரத்தில் தாடி தலைமுடி எல்லாம் சால்ட் அண்ட் பெப்பர் (சால்ட் கொஞ்சம் தூக்கல்). வேட்டிகட்டிய காட்சிகளில் ஓகே. ஆனால் பாடல் காட்சிகளில்...?
அறுபது வயசுக்காரர் கோட் அணிந்து மாறுவேஷம் போட்டது போல் ரசிகர்களுக்கே ஷாக்காகி விட்டது. கௌதம் மேனன் அதனை கவனிக்காமலா இருந்திருப்பார்?


இதில் மேலும் படிக்கவும் :