அஜித்தின் சம்பளம் பத்து கோடி!

Webdunia|
அஜித், நயன்தாரா, நமிதா நடித்து வெளி வந்திருக்கும் பில்லா படத்தின் வசூல் ரஜினியின் சிவாஜி வசூலையும் தாண்டிவிட்டது.

ஸோ..அஜித் அடுத்து ராஜுசுந்தரம் இயக்கத்தில் நடித்து முடித்தபிறகு அடுத்த படத்தை யார் பண்ணுவது என்பதில் தயாரிப்பாளர்களிடயே பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இதில் முதல் மூன்று இடத்தில் ஏவி.எம்., போக்கிரி பட‌த்தை தயாரித்த ரமேஷ், அப்புறம் சந்திரமுகி படத்தை எடுத்த சிவாஜி பிலிம்ஸ்.
இவர்கள் மூவரும் அஜித்துக்கு தருவதாக சொல்லும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 10கோடி!

அநேகமாக சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள்!


இதில் மேலும் படிக்கவும் :